பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் ninaithadhum allikkum manaththaiyum urukkum நிசிக் கரு வறுக்கும் பிறவாமல் nisik karu varrukkum pirravaamal நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் neruppaiyum erikkum poruppayum idikkum நிறைப் புகழ் உரைக்கும் செயல் தாராய் nitraip pugazh uraikkum seyal thaaraay தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் thanaththana &hanaththan d thimiththimi thimiththind தகுத்தகு தகுத்தந் தன.பேரி thaguththagu thaguththand dhanapēri தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கும் thadut tudu tudut tunn denaththudi muzhak kum தளத்துடன் அடக்கும் கொடுசூரர் thallathudan adakkum kodusürar சினத்தையும் உடற் சங்கரித்த மலே முற்றும் sinaththaiyum udarr sangariththa malai mutrum சிரித்து எரிகொளுத்தும் கதிர்வேலா ! sirith thu erikolluththum kadhirvēlaa 1 தினேக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் thinaikkiri kurrappenn thanaththinil sugiththenn திருத்தணி இருக்கும் பெருமாளே ! Thiruththanni irukkum Perumaallë ! கோபம் கொண்டவரை அழிக்கும்; பகைவர்களை ஒழிக்கும்; தாக்கியவர்களைப் பார்த்துக் கோபித்துப் பெருமூச்சுவிடும்; சிரிப்ப வருக்கும் பழிப்பவருக்கும் திருப்புகழ் நெருப்பு ஆகும்-இதனை நாம் அறிவோம். நினைத்தவற்றைக் கொடுக்கும்; மனத்தை உருக்கும்; பிறக் காதவாறு வினைகளின் கருவை ஒழிக்கும்; நெருப்பையும் எரிக்கும்; மலைகளையும் இடிக்கும்- (இத்தகைய) உன்னுடைய நிறைந்த புகழைக் கூறுவதற்கு அருள் செய்வாயாக. (உன்) பேரி : “தனத்தன தனத்தந் திமித் திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் தன' என்று முழங்கும்;