பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 உத்தமா தான சற்குணர் நேயா uth thamaa dhaana sarrgunnar nëyaa ஒப்பிலா மாமணிக் கிரிவாசா oppilaa maamannik kirivaasaa வித்தகா ஞான சத்திநிபாதா vith thagaa gnaana sath thinipaadhaa வெற்றி வேலாயுதப் பெருமாளே vetri Vēla ayudhap perumallē பக்தியால் யான் உன்னைப் பலகாலமாகப் பற்றிக்கொண்டேன்; உனது பெரிய புகழ்களைப் பாடுகிறேன்: (ஆகவே) முத்திபெறு வதற்குத் தகுதியுடையவன் ஆக ஆக்குவாயாக! பெருவாழ்வு ஆகிய முத்தியை அருள் செய்வாயாக. உத்தமனே! இவ்வுலகில் நல்ல பண்புகளை உடைய அடியார்களுக்கு அன்பனே! ஒப்பு! இல்லாத மணி போன்றவனே! குன்றுகளில் எல்லாம் இருப் பவனே! சாமர்த்தியம் உடையவனே! ஞானத்தையும் சத்திநி பாதமும் அருள்பவனே! வெற்றி வேலாயுதம் به ع பெருமாளே! učko-devotion usuam sylh—for a long period; many times L/b/6)–hold fast திருப்புகழ்-prowess gp $&cir-@p&£&#© • flueudâr-fit for beatitude QuØsungbøl-stupendous life Cop #5–Salvation சேர்வதற்கு-அடைய-to attain உத்தமா-நன்னெறியில் நடப்பவனே-Oh righteous Onc ! தானம்-உலகம்-this world

  • sbøswif-virtuous devotees Ossum-ossivuosur-Oh friend

62ı'ıı 1G)svr-incomparable unsubs-grim Qisastron-residing in hillocks es?4 on air-Oh prudent one e»r «urub-Q surólo—Spiritual wisdom •Aoss), uroth-souš'séð-settling Divine Grace in the soul