பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 இகரமும் ஆகி எவைகளும் ஆகி lgaramum aagi evaigallum aagi இனிமையும் ஆகி வருவோனே! inimaiyum aagi varuvõ nē ! இரு நிலம் ஈதில் எளியனும் வாழ iru nilam eedhil elliyanum vaazha எனது முன் ஒடி வர வேணும்! ena dhu mun o di vara vēnnum 1 மகபதி ஆகி மருவும் வலாரி Magapathi aagi maruvum valaari மகிழ் களி கூரும் வடிவோனே! magizh kalli kūrrum va divo nē 1 வன முறை வேடன் அருளிய பூஜை vana murrai vēdan arulliya pūjai மகிழ் கதிர் காமம் உடையோனே! magizh ka dhir kaamam uda iyonē i செக கண சேகு தகு திமி தோதி Sega ganna sēgu thagu thimi thödhi திமி என ஆடும் மயிலோனே! thimi ena aadudn mayilönë 1 திரு மலி வான பழ முதிர் சோலே thiru mali vaana Pazha mudhir sö lai மலே மிசை மேவும் பெருமாளே! malai misai mevum perumaal Ié l (நீ) எழுத்துக்களில் அகரம் ஆக இருக்கிருய்: (உலகத்துக்குத்) தலைவகை இருக்கிருய்: அதற்கும் மேலாக இருக்கிருய்; மனத்துள்ளே இருக்கிருய்; பிரமன் ஆக இருக்கிருப்: திருமால் ஆக இருக்கிருய், அரன் ஆக இருக்கிருய்; இம் மூவருக்கும் மேலாக இருக்கிருய்; இகரம் ஆக இருக் கிருய்! எல்லாம் ஆக இருக்கிருய்-இங்ங்ணம் இனிமையாக வருகிறவனே! இந்த உலகத்தில் எளியவன் ஆகிய யான் வாழ என் முன் நீ ஒடி வரவேண்டும்!