பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 Oh Skantha residing in the temple called Kantha Kottam at Madras noted for benevolences Oh Pure Gem having cool sacci Oh Siva Gem having countenance that looks downward! Oh sixfaced godly Gem! பெற்ற தாய்தனை ΡΕΤRΑ ΤΗΑΑΙΤΗΑΝΑΙ நம்முடைய மனம் ஒருமைப்பாடு அடைவதற்கு ஒரே ஒரு வழியுண்டு. அதாவது இறைவனை விடாமல் தியானிப்பது ஆகும். தியானம் செய்யச் சிலரால் முடியாது. அதற்கு ஒரு வழி இருக் கிறது. அதாவது இறைவனுடைய திருநாமத்தை இடையருது கூறுவது. அதுதான் ஜபம் எனப்படும். கடவுளின் எந்தத் திருப் பெயரையும் ஜபம் செய்யலாம். அந்தப் பெயர்கள் எல்லா வற்றிலும் சிறந்தது திருவைந்தெழுத்து. அதாவது கு பஞ்சாட்சரம். அதாவது நமசிவாய என்பது. இம்மந்திரத்தை எல்லாரும் ஜபம் செய்வோமாக. ஓம் நமசிவாய சிவாயநம ஒம்: சொல்லுங்கள் ஓம் நமசிவாய சிவாய நமஓம். பெற்ற தாய் தனே மக மறந்தாலும் Petra thaai thanai maga marandhdhaalum பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் Pillllaiyaip Perrum thaai marandhdhaalum உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் utra dhehaththai uyir marandhdhaa Ium உயிரை மேவிய உடல் மறந்தாலும் uyirai mēviya udal marandhdhaalum கற்ற நெஞ்சகம் கலே மறந்தாலும் Katra nenjagam Kalai marandhdhaalum கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் Kan ngall nindru imaippadu marandhdha alum நல்தவத்தவர் உள் இருந்து ஒங்கும் Nalt havaththavar ullirundhu o nggum நமச் சிவாயத்தை நான் மறவேனே Na machchivaayaththai naan mar i a venc -