பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 sıc5sir sâsır (33 – ARULL VILLAKKE அருள்விளக்கே அருள்சுடரே அருள்ஜோதிச்சிவமே Arullvilakkē arullsudarē arulljodhichsivamē அருள்அமுதே அருள்நிறைவே அருள்வடிவப்பொருளே Arullamuthē aruliniraivē arullvadivapporullē இருள்கடிந்துஎன் உளம்முழுதும் இடம்கொண்டபதியே Irullkadindhuen ullammuzhuthum idamkomndapathiē என்அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே Ennarrivē en uyirē enakku iniya urravē மருள்கடிந்த மாமணியே மாற்றுஅறியாப் பொன்னே Marullkadindha maamanniye maartruarriyaap ponnē மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே Mandril nadam purigindra mannavaallaa enakkē தெருள்அளித்த திருவாளா ஞானஉரு 6) IITGITT Therullalliththa thiruvaallaa gnaanauru vaallaa தெய்வநடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே Deivanadaththu arasē naan seymozhie ētru arullē அருள் ஆகிய விளக்கே! விளக்கினுள் தோன்றும் சுடரே! அச்சுடரில் தோன்றும் ஒளியே! அருள் ஆகிய அமிர்தமே! நிறைவான அருளே! அருள் வடிவில் இருக்கும் பொருளே’ அறியாமையைப் போக்கி என் மனம் முழுவதும் இடம் ஆகக் கொண்ட தலைவனே: என்னுடைய அறிவே! என்னுடைய உயிரே! எனக்கு இனிமை யான உறவே! மயக்கத்தைப் போக்கிய பெரிய மணியே! மாற்று அறிய முடியாத பொன்னே! (தில்லையில்) சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிற தலைவனே! எனக்குத் தெளிவான அறிவு தந்த செல்வமே! தெய்வத்தன்மை பொருந்திய நடனம் ஆடுகிற தலைவனே! நான் பாடும் பாடல்களே ஏற்றுக் கொண்டு அருள்புரிவாயாக! •ossirosträg-Light of grace JFL–ri – lustrc Garmo-ray of light -wop go-ambrosia fileo spel-fullness வடிவம்-lorm