பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 The Feet of the Lord’s unvisioned by the Trinity; The golden Feet that sprouted beyond the three entities or the three vacant regions; The Lord’s feet which is the embodiment of great effulgent Grace: The Feet that are both Divine Father and Mother; The Feet that bestow wealth and supreme Bliss: The sacred Feet which are lustrous like gold! ஒவ்வொருவருக்கும் இன்பமும் வரும், துன்பமும் வரும். இது உலகத்து இயற்கை. துன்பம் வரும்பொழுது அதற்காக வருந்து வது கூடாது. இன்பம் வரும் பொழுது அதற்காக மகிழ்வதும் கூடாது. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்பங்களைப் பலருக்கும் கூறி வளர்த்துக் கொள்ளலாம். துன்பத்தைப் பங்கிட் டுக்கொண்டு பிறர் துன்பத்தைக் குறைக்கலாம். பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்வதோ, பிறர் இன்பத்தைக் கண்டு பொருமை அடை வதோ கூடாது. துன்பம் வரும் என்று தோன்றில்ை துன்பம் வராதவாறு போக்க முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரு முன் காப்பவன் சிறந்தவனுவான். வந்தபின் காக்க முயல்வது அறிவுடைமை ஆகாது. எச்சரிக்கையுடன் இருப்பதே வாழும் வழியாகும். ஆற்று Gorgir sırıb-AATRU VELLAM ஆற்று வெள்ளம் வருவதன்முன் அணே போட அறியீர் Aatru vellllam varuvathanmun annai põda arriyeer அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் Ahangkaarap pei pidith theer aadudharkë arriveer கூற்றுவரும் கால்அதனுக்கு எதுபுரிவீர் ஐயோ Kūtruvarum kaal anukku ēdhupuriveer aiyö கூற்று உதைத்த சேவடியைப் போற்றி விரும்பீரே Kutru udhaiththa sēvadiyaip po tri virumbeerē வேற்று உரைத்து வினேபெருக்கி மெலிகின்ற உலகீர் Vētru uraiththu vinaiperukki melikindra ulaheer வீண் உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் Veennulhakak koduvazhakkai vittuvittu vammin