பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 வேற்றுமுகம் பாரேன் என்னேடு ஆடவாரீர் Vêtrumugam paaré nennödu aadavaareer வெட்கம் எல்லாம் விட்டு விட்டேன் ஆடவாரீர் Vetkam ellaam vittu vittēn aadava areer மாற்றுதற்கு எண்ண தீர் என்ைேடு ஆடவாரீர் Maatrutharkku ennnnaatheer en nõdu aada vaareer மாற்றில்உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆடவாரீர் Maatriluyir maayppen kan ndeer aadavaareer கூற்றுஉதைத்த சேவடியிர் ஆடவாரீர் KUitruudhaiththa sẽvadiye er aadava areer கொண்டுகுலம் குறியாதீர் ஆடவாரீர் Kondukulam kurriyaatheer aadava areer ஏற்றதனித் தருணம் இதே ஆடவாரீர் Etrathanith tharunnam idhē aadava areer என்னுடைய நாயகரே ஆடவாரீர் Knnudaiya naayagarē aadava areer சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவாரீர் Sanmaarkka nerriwaiththeer-aadavaareer சாகாத வரம் தந்தீர் ஆடவாரீர் eaagaadha varam thandheer aadavaa reer கல்மார்க்க மனம்கரைந்தீர் ஆடவாரீர் Slama arkka manamkaraindheer aada vaareer கண் இசைந்த கணவரே நீர் ஆடவாரிர் Kannisaindha kanna varë neer aa davareer சொல்மார்க்கப் பொருள் ஆனிர் ஆடவாரீர் Solmaa arkkap porull aaneer aadava areer சுத்த அருள் சோதியரே ஆடவாரீர் Suththa aru 11 sõthiyarē aadava areer என்மார்க்கம் உளத்து உகந்தீர் ஆடவாரீர் En maarkkam ullaththu ugandheer aadava arcer என்னுடைய நாயகரே ஆடவாரீர் Ennudaiya naayagarē aadava areer