பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 சிற்றம் பலத்தே திருநட ஜோதி Sitram balaththē Thirnnada jödhi பத்தி நெறியில் செழித்தே-அன்பில் Paththi nerriyil sezhiththe anbil பாடும்மெய் அன்பர் பதியில் பழுத்தே Paadum mey anbar pathiyil pazhuththé தித்தித்து இருப்பது பாரீர்-திருச் Thiththiththu iruppadhu paareer thiruch சிற்றம் பலத்தே திருநட ஜோதி Sitram balaththē Thirunada jõdhi ஒளி-அதற்குள் ஒளி-அதற்குள் ஒளிபரிசுத்தமான ஒளி; சிவ ஒளி, ஒளிக்குள் ஒளி. இவையே ஒளி-அதற்குள் ஒளி-அதற்குள் ஒளி. சிவமே நிலையான பொருள் என்று அறிவாயாக. என்னைச் சிவம் இருக்கும் இடத்திற்கு ஏறுவதற்கு (உரிய வழியாகிய) சிகரத்தில் ஏற்றி என்னைச் சிவம் ஆக ஆக்கி விட்டது! காண் பீராக! அவன் சிற்றம்பலத்தில் திருநடம் செய்யும் ஜோதி உரு ஆனவன். 'வித்துக்கள் எல்லாம் ஒன்றே" என்பதை நிலைநாட்டி, அந்த வித்துக்களின் விளைவுகள் பல்வேறு ஆகும் என்பதைக் காட்டி அறிவு எல்லாவற்றையும் கொடுத்தது! இதனைப் பாருங்கள்! திருச்சிற்றம்பலத்தே திரு நடம் செய்கிறது அந்த ஜோதி. ஒரு கோடி வேதப்பாடல்கள், திருவருள் வடிவமாகிய திருவடி யின் உருவம், நிறம் முதலியவற்றைப் பாடித் தேடிக் கொண்டே இருக்கின்றன பாருங்கள்! திருச்சிற்றம்பலத்தே திருநடம் செய்கிறது அச்சோதி! பக்தியாகிய வழியில் சென்று, செழிப்பாக அன்போடு பாடுகிற உண்மையான அடியார்கள் வாழ்கிற நலம் ஆகிய (விதம்பரத்தில்) பழுத்துத் தித்தித்து இருக்கிறது பாருங்கள்! திருச்சிற்றம்பலத்தில் திரு நடம் செய்கிறது அச்சோதி! Gagnráuisit—within light Gggm 5)—Light & #45-pure ஜோதியுள்ஜோதி-innor light பொருள்-entity GA5/byÚ0–know thou சிகரம்-peak og pub-ascend