பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

467 சிவ! சிவ! சிவசிவ! சின்மய! தேஜா! Siva Siva Sivasiva chinmaya thẽjaa சிவ! சுந்தர குஞ்சித நடராஜா! Siva Sundara kunjitha nataraajaa சிவ! சிவ! சிவ சிவ ஞானம் ஆகிய உருவத்தை உடையவனே! ஒளி உருவமானவனே? சிவனே! அழகு உடையவனே! ஒரு காலைத் துரக்கி நடனம் ஆடும் அரசனே. Glau–Siva o Gestrupuluh-embodiment of pure intelligence தேஜா-தேசா-ஒளி உருவம் உடையவனேOh Lord having dazzling complexion! & 545prlb-beautiful; குஞ்சித-துாக்கிய திருவடி handsome upraised foot foLorm gr–Oh king of dancel Siva! Siva / Siva Siva! Oh embodiment of pure intelligences Oh Lord having dazzling complexion! Oh Handsome Lord! Oh Lord with the upraised foot! Oh Nataraja! படன! விவேக பரம்பர! வேதா! padana vivēka parambara vēdhaa நடன சபேச! சிதம்பர நாதா! Nadana Sabësa Chidhambara Naathaa விடாமல் சொல்வதற்கு உரியவனே! அறிவு வடிவானவனே! முக்தி அளிப்பவனே! வேத வடிவம் ஆனவனே! நடனத்தில் வல்லவனே! சபையில் உள்ள ஈசனே! சிதம்பரத்தில் உள்ள தலைவனே! Lul-girlb-recital: chanting GoGal as th–clevcrncss; wisdom Lug ibuprlb-final bliss Gau 35th–Vedas sh Leotih-dance

  • Gustair-the lord of the Hall prassir-4, &usus or—Lord

Oh Lord to be chanted (incessantly)! Oh embodiment of wisdom! Oh Lord who bestows final bliss! Oh embodiment of Vedas!