பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 ஐயர் திருச்சபை ஆடகமே Aiyar Thiruchchabai aadagamē ஆடுதல் ஆனந்த நாடகமே aadudhal aanandha naadagamè இறைவனுடைய திருச்சபை பொன்னல் ஆனது. அவர் ஆடுவது ஆனந்த நடனம். &urf-Lord §Corsou–holy hall ஆடகம்-பொன்-gold ஆனந்தம்-joy *@354)-dancing The holy hall of the Lord is gold plated. He dances with ecstatic joy. நடராசன் எல்லார்க்கும் நல்லவனே Nataraasan ellaarkkum na llava nē நல்ல எலாம் செய வல்லவனே. nalla elaam seya vallava nē நடராசப் பெருமான் எல்லாருக்கும் நல்லவர்; நல்லவற்றை எல்லாம் செய்வதில் வன்மை உடையவர். shogunjeir-good one grouaum frå65th–to everyone audugueueir—capable person He is good to every one; He is capable of doing everything good. அருள் பொது நடம் இடு தாண்டவனே! Аru II podhu nadam idu thaan ndavane அருட் பெரும் சோதி என் ஆண்டவனே! Arut perum sodhi en aanndavane அருளுடன் சபையில் நடனம் ஆடும் இறைவனே! அருட்பெருஞ் சோதியே! என்னை ஆண்டு கொண்டவனே!

  • NGojoir-Grace Qurrass-common hall pol-th-dance 45m soul—sugar–dancer + owl-ouair—Lord who rules Oh Lord who performs dance in the hall with Gracel

Oh Lustrous Light of Grace! Oh my Lord (who rules)1