பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 „elibusdššl 910pG5 – AMBALATHU AMUTHE நீடிய வேதம் தேடிய பாதம் neediya vēdham thēdiya paad ham நேடிய கீதம் பாடிய பாதம் nēdiya geedham paadiya paadham ஆடிய போதம் கூடிய பாதம் aadiya põdham kūdiya paadham ஆடிய பாதம் ஆடிய பாதம் aadiya paadham aadiya paadham பழமையான வேதங்கள் தேடிய திருவடி மிகுந்த விருப்பத் தோடு பாடல்களால் துதிக்கப்பட்ட திருவடி, பேரறிவு கொண்டு அடைந்த ஆடிய பாதம்: இறைவனுடைய ஆடிய பாதம் ஆகும். flou–of your Golgiu–searched Lussolb-feet Golgiu-with desire G 5 Lh–songs பாடிய-Sang GLInt 5 lò-wisdom Gallu-approached -**u Lim & th—The Lord; dancing foot His holy feet are being searched by the Vedas. They are being worshipped with desire by singing songs. They could be attained only by immaculate wisdom. They are the feet of the Dancing Lord. NOTE: In the fourth line the first -oo-ulist 35th denotes the Lord and the second -oo-ulim & b denotes the dancing foot. சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் Sanjchitam veedum nenju idha paa dham தஞ்சு இதம் ஆடும் சஞ்சித பாதம் thanju idham aadum sanjitha paatham கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் konju idham mevum ranjitha paadham குஞ்சித பாதம் குஞ்சித பாதம் kunjitha paadham kunjitha paadham

  • சஞ்சித வினையைத் தீர்ப்பது: நெஞ்சுக்கு இன்பம் ஆவது; பற்றுக்கோடு ஆனது. நன்மை தருவது: எப்பொழுதும் உள்ளது: இனிமையாக ஒலிப்பது சுகத்தைத் தருவது; இன்பம் தருவதுபெருமானின் துாக்கிய திருவடி.