பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடிக் Thodudaiya seviyan vidaiē rri õr thūvenn madhi sūdi காடுடைய சுடலைப் பொடியூசி என் உள்ளம் கவர் கள்வன் Kaadudaiya sudalaip podipüsi en ullllam kavar kalvan ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த Edudaiya malaraan munainaali pannindhu Eththa arull seydha பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே Peedudaiya bira maapuram mēviya pemmaan ivan andre காதணி உள்ள செவி உடையவன்; எருதை வாகனம் ஆக உடையவன்; சுத்தம் ஆனதும் வெள்ளையாக இருப்பதும் ஆன சந்திரனைச் சூடியவன்; சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடம்பில் பூசுபவன்-இவன் என் மனத்தைத் திருடிய திருடன். தாமரை மலரில் இருப்பவன் பிரமன்: அவன் முன் ஒரு காலத்தில் சிவனே வணங்கினன்; துதித்தான். சிவன் பிரமனுக்கு அருள் செய்தான். பிரமன் பூசித்ததால் பிரமாபுரம் என்று பெயர் பெற்ற சீர்காழியில் இருக்கும் இறைவனே எனக்கு அருள் செய்தான்; இதோ பார்! தோடு-காதணி-ear - ring செவி-காது-ear விடை-எருது-bull துர-சுத்தம்-pure மதி-சந்திரன்-moon strG)–GGsrG–cremation ground உள்ளம்-மனம்-heart கள்வன்-திருடன்-thief ஏடு-இதழ்-petal losurf-go-flower; here lotus losurmoir—godi, QCŞūLigueir–seated on the flower *(jgir-grace பம்மான்-கடவுள்-oேd 1769–Guðsold-greatness He wears ear-rings in His ears. He wears pure white moon (over his head). He smears sacred ash of the cremation ground. He is the thief who stole my heart. Brahma, seated on the lotus, once bowed and prayed. Hence the Lord blessed him, and Sirkaazhi came to be known thereafter by the name, Brahmapuri. He is the Lord who is in the temple at Siikaazhi. He blessed me,