பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 திருச்சிற்றம்பலம் துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் Thunnivallar thing gall thullangi villangach சுடர்ச்சடை சுற்றி முடித்துப் chudarchchadai sutri mudiththup பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ Pannivallar kollgaiyar paaridam sūzha ஆரிடமும் பலி தேர்வர் aaridamum bali thērvar அணிவளர் கோலம் எல்லாம் செய்து பாச்சில் Annivallar kõlam ellaam seidhu pachchill ஆச்சிராமத்(து) உறைகின்ற aachchiraamaththu urraigindra மணிவளர் கண்டரோ மங்கையை வாட Mannivallar kanndaro mangaiyai waada மயல் செய்வதோ இவர் மாண்பே. mayal seyvadho ivar maannbē சந்திரன் சிறிது சிறிதாக வளர்கிருன்; அவன் நன்ருக ஒளி வீசுகிருன், இங்ங்ணம் ஆகுமாறு இறைவனுடைய ஒளி பொருந்திய சடையில் கட்டப்பட்டு இருக்கிருன்; மேலே பாம்பு ஓங்கி இருக் கிறது. இத்தகைய இறைவனைப் பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றன. இவ் இறைவன் எல்லாரிடத்திலும் பிச்சை எடுக்கிருர், அழகு வளர்வதற்காக எல்லாவிதமான ஒப்பனைகள் செய்து கொள்கிருர்; இவர் பாச்சில் ஆச்சிராமம் என்ற தலத்தில் இருக்கிறர். இவர் நீல நிறம் பொருந்திய கண்டம் உடையவர். இந்தப் பெண் வருந்துகிருள்; இவள் துன்பப்படுமாறு செய்யலாமா? இப்படிச் செய்வது இவருக்குப் பெருமை ஆகுமா? & Goof–9].")31–small திங்கள்-சந்திரன்-moon soariño–Goslur – to be seen துளங்கி-ஒளிவீசி-shine &stol — matted locks &; l if—s»orfl—shining Lawf-Liflol I—snake முடி-கட்டு-tie பலி-பிச்சை-alms unifle-to-Li sub-demons