பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 The Lord has the crescent and the snake on His matted locks. Those who worship the twain ankleted foot of the Lord will go to the delightful-big-good Siva Loka (GlauGavrra, lb) and enjoy Siva Bhoga and they will not meet with difficulties, diseases and distress. திருச்சிற்றம்பலம் சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் Sadaiyaay enumaal sa rannee enumaal விடையாய் எனுமால் வெருவா விழுமால் Vidaiyaay enumaal veruvaa vizhumaal மடையார் குவளே மலரும் மருகல் Madaiyaar kuwa1lai malarum marugal உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே. Udaiyaay Thagumo ival ull melivē "சடை உடையவனே என்கிருள்; நீதான் சரண் என்கிருள்: ‘எருதை வாகனமாக உடையவனே என்கிருள் பயப்படுகிருள். கீழே விழுகிருள்; வாய்க்காலில் குவளை மலர்கிற மருகலில் உள்ள கடவுளே! இவள் மனம் வருந்துவது தகுமா? & Gol -matted locks &oreton-refuge விடை-எருது-bull மடை-வாய்க்கால்-canal வெருவா-வெருவி பயந்து-fearing @ Guðr-water-lily g;& Glorr-is it proper? Quddús J-suffering “Oh Lord with matted locks!” says she: “You are my refuge”, says she; “Oh! the rider of the bull,” says she. Fearing she falls down. Oh Lord who abides in Marugal where water-lily blossom in canals! Is it proper on Your part to let her suffer? வயஞானம் வல்லார் மருகல் பெருமான் Vayagnaanam vallaar maruga 1 perumaan உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் Uyargnaanam unnarndhu a di ullgudhalaal