பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 இயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார் Iyalgnaana sambandhan paadal vallar வியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே. Viyang naalam ellaam villangum pugazhē. திருச்சிற்றம்பலம் சிறந்த ஞானத்தை உடையவர் மருகல் என்ற தலத்தில் உள்ளனர்; அவர்கள் மருகலில் உள்ள கடவுளை உயர்ந்த ஞானம் பெற்று அறிகின்ருர்கள்: அக்கடவுளுடைய திருவடியை நினைக் கின்ருர்கள். ஞானசம்பந்தர் இயல் தமிழில் வல்லவர்; அவருடைய பாடல்களே நன்ருக அறிந்தவர்கள் புகழ் அடைவார்கள்: அப்புகழ் அகன்ற உலகம் முழுவதும் பரவும். வய-சிறந்த-glorious @5staurub-spool-knowledge வியன்-அகன்ற-wide Lysip–fame The residents of Marugal possess glorious knowledge. Sa - mbandar has realised the godly knowledge and composed Verses on the Feet of the Lord. Be proficient in them. Your fame will spread over the wide world. திருவிழிமிழலை திருச்சிற்றம்பலம் வாசி தீரவே காசு நல்குவீர் Vaasi the eravē kaasu nalguveer மாசில் மிழலையீர் ஏசல் இல்லேயே Maasil mizhalaiycer esal illaiyê வட்டம் நீங்குமாறு காசு கொடுப்பீராக. குற்றம் இல்லாத திருவிழிமிழலை என்ற ஊரில் இருக்கும் கடவுளே! ஏசுதல் இல்லை. surr@– sul -l_th-discount Gor–without ата -money, coiп p5oGo off-plcase give Lorroso-flawless 159&vu?ff – Oh Lord of Mizhalai Lóp3ou—the name of a place oréféo-rebuke; censure