பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 தானுறு கோளு நாளும் அடியாரை வந்து Thaanurru kollu naallum adiyaarai vandhu நலியாத வண்ணம் உரை செய் naliyaadha vannnnam urai sey ஆனசொல் மாலை ஒதும் அடியார்கள் வானில் Aanasol maalai ödhum adiyaargal vaanil அரசு ஆள்வர் ஆணை நமதே. arasu aallvar aannai namadhē. திருச்சிற்றம்பலம் வண்டுகள் பொருந்திய சோலைகள் சூழ்ந்தது-கரும்பு ஆலைகளை உடையது-செந்நெல் விளைவு உடையது-இவற்ருல் சிறந்தசெல்வம் உள்ளது-நான்கு முகங்களை உடைய பிரமன் பூசித்ததுஇத்தகைய சிறப்புக்கள் உடையது பிரமாபுரம் (சீர்காழி). இவ் வூரில் வாழ்பவன், வேதஞானம் உடையவன், முனிவன் ஆகிய யான், 'தாகை வருகின்ற கோள்களும் நாள்களும் அடியார் களுக்குத் துன்பம் செய்யமாட்டா' என்ற இங்ங்னம் பாமாலை பாடி இருக்கிறேன். இதனை அடியார்கள் பாடினல் தேவர் உலகில் அரசாட்சி செய்வர்; இது நமது ஆணை. GA5 går–ausdor@– honey bee பொழில்-தோட்டம்-garden sov – mill Grä165 lb-everywhere [5rreiropa, gör–Logrlosir–the four-faced Brahma Idsø (pg5sraorub—Vedic knowledge (poof susár-saint Gorrair-planets Brror—stars உரைசெய்-சொன்ன-told (sung) Q&mdo lost&u –garland of poetry surror–heaven sor—High Command [5LD5/-Our There are gardens where the bees hum. There are sugarcane mills. There are fields yielding paddy in abundance. Rich it is with golden wealth everywhere. The four faced Brahma conducted his worship —it was in Brahmapuram (Sir kaazhi). There dwells a Saint with superior wisdom. He possesses Vedic knowledge. In order that the planets and stars shall not harass the devotees, he has sung this garland of poetry. Those who sing this decad will rule in Heaven. This is “our || |GH COMMAND”.