பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 நாள்தொறும்-daily Loral—to adore அழல்-நெருப்பு-fire kk 45 girrussir-Lord of the Bhuta ganas (Siva's hosts) suci) –LÉsür–a kind of fish suğ &&rgof-fish eyed solausumur—name of the temple at Madurai. She is the Queen of the ladies. She is the daughter of the Chola King. She is called MAANI wearing bangles. She is Lakshmi, the goddess of Wealth. She is the Queen of the Pandya King. She adores Lord daily by doing service (in the temple). The Lord is fire-coloured. He is the Lord of the Demons. (Siva's Hosts) He chants the four Vedas. He is the meaning of the Vedas. He resides with Uma, the fish-eyed. He is the presiding deity at Aalavay (the temple at Madurai). பல்நலம் புணரும் பாண்டிமாதேவி Pal nalam punnarum paanndimaa dēvi குலச்சிறை எனும் இவர் பணியும் Kulach chirra i enum ivar pannium அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் Annalam perru seer a alavaai e esan திருவடி ஆங்குஇவை போற்றிக் Thiruvadi aangu eva i po trik கன்னல் அம்பெரிய காழியுள் ஞான Kannal amperiya Kaazhiyull gnaa na சம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு Sambandan senthamizh ivai konndu இன்நலம் பாட வல்லவர் இமையோர் Inna lam paada valla var ima iyor ரத்தவீற்று இருப்பவர் இனிதே Eththave etru iruppa var in idlič. திருச்சிற்றம்பலம் பல நல்ல குணங்களைப் பொருந்தி உள்ளவர்கள், பாண்டிய அரசனது மனேவியாரும் குலச்சிறையாரும் ஆவர். இவர்கள் செய்