பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திரு ஆலவாய் என்னும் மதுரைக்கோயிலில் இருக்கும் சிவ பெருமான் வலிமை பொருந்திய எருதை வாகனமாக உடையவர்; அப்பெருமானுடைய திருநீற்றைப் புகலியில் உள்ள ஞானசம்பந்தர் போற்றினர்; பாண்டியனது உடம்பில் இருந்த சுரநோய் போகு மாறு பாடினர்-இந்தப் பாடல்கள் பத்தையும் நன்ருக அறிந்தவர் நல்லவர் ஆவர். ஆற்றல்-வலிமை-strength →il–dü-Gaerrá» @ylb–that kills Ljosë-8°rfast offlu Guui-another name of Sirkaazhi பூசுரன்-அந்தணன்-brahmin தென்னன்-பாண்டியன்-Pandya King $1.11%ams—org/brun-the chronic disease சாற்றிய-பாடிய-sung The Brahmin Gnaanasambandhar dwells in Pugali (Sirkaazhi). He has sung in praise of the Sacred Ash of the Lord of Thiru Aalavai who rides on a robust bull. By this he has cured the dangerous disease which afflicted the body of the Pandya king. Those well-versed in these ten verses will become good. திருநள்ளாறு திருச்சிற்றம்பலம் தளிர் இள வளர் ஒளி தனதெழில் தருதிகழ் மலைமகள் Thallir illa vallar olli thanadhezhil tharuthigazh malaimagall குளிர் இள வளர் ஒளி வனமுலே இணையவை குலவலின் Kullir illa vallar olli vanamulai innaiyavai kulavalin நளிர் இள வளர் ஒளி மருவு நள்ளாறர்தம் நாமமே Nallir illa vallar olli maruvu Nallllarrartham I1a a Ina1nð மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுதிலே மெய்ம்மையே. Millir illa vallar eri idil ivai pazhudilai mey mmaiyē. ஒளி பொருந்திய இளந்தளிர் போன்ற அழகு விளங்குபவள் உமை, அவள் குளிர்ந்த இளமையான வளர்கிற ஒளியுடைய -Զ1ԵՐ նԾ) 55 உடையவள். சிவபெருமான் பெருமையுடையவர்; (என்றும்) இளையவர்: ஒளி பொருந்தியவர்; திருநள்ளாறு என்ற