பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தலத்தில் இருப்பவர்; அவருடைய விளங்கும்படியான திருநாமம் பொருந்திய (ஏட்டை) வளரும் படியான நெருப்பில் இட்டால் இந்த ஏட்டுக்குப் பழுது இல்லை; இது உண்மை. 35s frt-sprout «uerri EP6 fl-growing light or hue •To-opg—beauty திகழ்-விளங்குதல்-famous up&uupädir—the daughter of mountain (Imavan)-Uma Gjørfor-cool Gyousuaosâr-as he enjoys stafforf-famous நள்ளாறர்-திருநள்ளாறு என்னும் தலத்தில் இருக்கும் சிவன் Lord Siva residing at Thiru Nallllaarru நாமம்-பெயர்-name LÉlorfiř–shine «rifi @ų év —if placed in flames u(pg. Q&v-nothing untoward will happen மெய்ம்மை-உண்மை-true The hue of Uma (daughter of Mountain Imavan is like the beauty of the growing young sprout. She has cool youthful growing beauty. The Lord Siva is famous; (always) young; glowing; residing at Nallllaarru. This (palmleaf) contains His glorious name. If it is placed in the flame, nothing untoward will happen. This is true indeed. சிற்றிடை அரிவைதன் வனமுலே இணையொடு செறிதரும் Sitrida i a rivait han vanamulai innaiyodu serritharum நற்றிறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன் Na triri um urru kazhumala nagar Gnaanasambandhan கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய Kot ravan cthiridai eriyinil ida ivai kürriya சொல்கெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர் தூயரே. Soltheri oru pathum arribavar thuyar ilar thuyarē. திருச்சிற்றம்பலம்