பக்கம்:சிவ வழிபாடு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமான சுவாமிகள் பாடல் - THAAYUMAANA SWAMIGAL PAADAL (49) பொருளைச் சம்பாதிப்பது நல்லது நம்மைச் சார்ந்து இருப்பவரை வாழவைக்கவே பொருளை ஈட்டுகிறோம்; திரைகடல் ஒடியும் திரவியம் தேடுகிறோம். ஈட்டிய பொருளில் ஒரு சிறிது சேமிக்கச் சிலரால் தான் முடிகிறது. சிலர் ஈட்டியதை எல்லாம் செலவு செய்துவிட்டுக்கிடப்பர்; சிலர் வரவுக்குமேல் செலவு செய்து கடன்படுவர், கடன்பட்டபிறகு திருப்பிக் கொடுக்க முடியாமல் அல்லல் உறுவர். கடன் கொடுத்தவனைக் கண்டபோது மறைவர் அகப்பட்டுக்கொண் டால் பொய் பேசுவர்; இன்னொருவரிடம் கடன்வாங்கிக் கொடுப்பர் பிறர் பொருளை வாங்கி அடகு வைப்பர் வட்டி கொடுக்க முடியாமல் திணருவர். ஆகவே வரவுக்கு ஏற்பச் செலவு செய்து செட்டாகக் குடித்தனம் செய்யப் பழகுக. அதுவே மனமகிழ்ச்சி தரும். ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி Assaikkor allavillai agilamellaam katti ஆளினும் கடல் மீதிலே um Kadai meedhileחaalli ஆணைசெலவே நினைவர் அளகேசன் நிகராக Aannaiselave ninaivar allagesan nigaraaga அம்பொன் மிக வைத்த பேரும் апроп miga vaitha perum நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் Nesiththu rasavaadha Viththaikku alainthiduvar நெடுநாள் இருந்த பேரும் nedunaall iruntha perum நிலையாகவே இன்னும் காயகற்பந்தேடி Nilalyaagave innum kaayakarrpanthedi நெஞ்சு புண்ணாவர் எல்லாம் negnchu punrinnaavar ellaam யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் Yosikkum vellaiyil pasitheera . unnbadhum H. 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/107&oldid=833329" இலிருந்து மீள்விக்கப்பட்டது