பக்கம்:சிவ வழிபாடு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Oh Lord who stand as wisdom in the hearts of those filled with truth! You also stand in them in a permanent Form; You are devoid of birth & death! Oh Lord having the form OM, the Pranava mantra which is godly and is the end of the Vedas! Oh Lord the root of Bliss attained through Siddhantaa! Oh south faced Lord residing in Siragiril Oh perceptor with wisdom and blissfulness! (51) கணக்கற்ற உயிர்கள் உண்டு, அவற்றுள் மானுடப் பிறவியெடுத்த உயிர்கள் சிறந்தவை; இத்தகைய சிறந்த பிறவி எடுத்து இருப்பினும் கூன் குருடு செவிடு முதலியகுறைகள் இன்றிப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் கல்வி அறிவு பெறுவது அரிது. நல்ல கல்வியறிவு பெற்றாலும், உலகியல் கல்வியாகவே முடியாமல் ஞானம்தரும் கல்வி நல்லது. அத்தகைய ஞானம் பெற்றாலும் அதை அழிப்பதற்குப் பல இயற்கைப் பகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று சினம்-கோபம். சினம் யாரிடம் இருக்கிறதோ அவர்களை அது அழிப்பது உறுதி. இம்மட்டோ அவரை மட்டும் இன்றி அவரைச் சேர்ந்த எல்லோரையும் அழிக்கும். ஆகவே சினம் தம்மிடம் வராமல் காப்பது அறிவு உடையோர் செயல் ஆகும். எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் Ennariya pirravidhanil mannidap pirravithaan யாதினும் அரிது அரிது காண் yaathinum aridhu aridhu kaann இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ lppirravi thappinaal eppirravi vayykkumö ஏது வருமோ அறிகிலேன் edhu varumo arrigifēn கண்ணகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருட் Kannnagal nilaththu naan ulllla pozhuthē arut திருதுதி வட்டத்தில் நின்று gagana Vattaththi| nintrru 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/112&oldid=833341" இலிருந்து மீள்விக்கப்பட்டது