பக்கம்:சிவ வழிபாடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+. வேதாந்தமும் சித்தாந்தமும் சமரசப்படுத்தி நன்னிலை அடைந்திருக்கிற அளவு பொருந்திய சித்தர்கணமே. We have taken countless births and human birth is rare and rare indeed. If this birth should slip or fail, what kind of births may occur or what will come - I cannot perceive. While I am in this broad world, I should set my foot in the sky of Grace, mingle with clouds that shower Bliss of eternal joy, and possess unshaken wisdom - this is good indeed. Till this state is impressed or attained, the body was the master. The Love for the body not decreasing, by the grace goddess Gawri-Kundali - Aayi - Pannavi - the Moon unceasingly should stream ambrosia -This I request. I am your bond-slave. Oh! wise assemblage of Siddhas who have firmly equalised the Vedanta and the siddhanta philosophies. (52) ஒருவன் எத்தகையவன் என்று அறியவேண்டும் என்றால் அவன் நண்பன் யார்? அவன் யாரோடு பழகுகிறான்? என்று அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். ஆகவே நல்லவர்களோடே இணங்குவது - பழகுவது நல்லது அவர்கள் சொன்னபடி நடப்பது நல்லது. நல்லவர்கள் எல்லாருக்கும் நன்மை பயப்பனவற்றையே சொல்வர். நன்மை பயப்பனவற்றையே செய்வர் அவர்களுடைய சொல்லும் செயலும் நல்லன ஆகையாலே அவர்களை எல்லாரும் போற்றுவர். அவர்களோடு சேர்ந்த நமக்கும் சிறப்பு வரும். நாமும் புகழப்படுவோம். ஆகவே நல்லவர் இணக்கம் சாலச்சிறந்தது ஆகும். அரும்பொனே மணியே என் அன்பே யென்.அன்பான Arumponē manniyē en anbē en anbaana அறிவே என் அறிவில் ஊறும் arrive ΕΠ arivil ԱTԼIIT] 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/114&oldid=833345" இலிருந்து மீள்விக்கப்பட்டது