பக்கம்:சிவ வழிபாடு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளுமே என்றென்று பாடினேன் Aanandha vellllanne endrendru paadinen ஆடினேன் ஆடி நாடி aadinen aadi паасіі விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் Virumbiye kuVinen LIlarrinen alarrinen மெய் சிலிர்த்து இருகை கூப்பி mey silinththu irukai kuppi விண்மாரி யென என்இருகண் மாரிபெய்யவே Vіпппаагі yena enirukann maaripeyyavē வேசற்று அயர்ந்தேன் யான் vesatru ayarnthen yaan இரும்புநேர் நெஞ்சகக் கள்வன் ஆனாலும் lrumbuner negnchagak kalivan aanaalum - I இடைவிட்டு நின்றது உண்டோ unai idaivittu nindradhu unddõ என்றுநீ அன்று நான் உன்அடிமை யல்லவோ Endrune andru TE ET unadimai yallavo யாதேனும் அறியாவெறும் yaadenum ariyaaverrum துரும்பனேன். எனினும் கைவிடுதல் நீதியோ Thurumbanen eninum kaividudhal neethiyō தொண்டரொடு கூட்டு கண்டாய் thonndarodu kūttu kanndaay சுத்தநிர்க் குணமான பரதெய்வமே பரஞ் Suththanirk gunnamaana paratheyvamē paraցո ஜோதியே சுகவாரியே * jodhiye sugavaariye கிடைப்பதற்கு அரிய பொன் போன்றவனே! போன்றவனே! மனி என்னுடைய அன்பே எனக்கு அன்பாக இருக்கும் அறிவு மயம் ஆனவனே! என் அறிவிலிருந்து ஊற்று எடுக்கும் ஆனந்த வெள்ளமே! 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/115&oldid=833347" இலிருந்து மீள்விக்கப்பட்டது