பக்கம்:சிவ வழிபாடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணேன் உனக்கு ஆன பூசை ஒருவடிவிலே Pannnnen Unakku FE-T크 pūsai oruvadivile பாவித்திறைஞ்ச அங்கே paaviththirraigncha aangge பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தி;அப் Paarkkindraa malarudu neeye yiruththi;ap பனிமலர் எடுக்க மனமும் panimalar edukka manamum நண்ணேன். அலாமல் இருகைதான் குவிக்க எனில் Nannnnen; alaarnal irukaithaan kuvikka enil நானும் என் உளநிற்றி நீ ;ΕΠ ullanitrinee רחLIחחםח நான் கும்பிடும்போது அரைக்கும்பிடு ஆதலால் Naan kumbidumpodhu araikkumbidu aadhalaal நான் பூசை செய்யல் முறையோ ΠΕ1ΕΗΓΙ pusai seyyal murraiyo விண்னே! விண் ஆதியாம் یعیا Gاصاگ - நாதமே! !el vinnaadhiyaam budharne! naadhameחחחחוW வேதமே! வேதாந்தமே!vedhame! vedhaanthanne! மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் Methakka kellviye! kellviyaam pumikkull வித்தே! அவ்வித்தின் முளையே! viththel avviththin mullaiye! கண்னே! கருத்தே! என்எண்னே! எழுத்தே! Kannnne! karuththe enennnne! ezhuththe! கதிக்கான மோன வடிவே! kathikkaana ΠΠΟΠΕ1 Vadive! கருதரிய சிற்பையில் ஆனந்தநர்த்தமிடு Karuthariya sirrsabaiyilaanandhanarththamidu கருணாகரக் கடவுளே! karunnakarak kadavulle! ஒரு வடிவத்தை அமைத்து உனக்குச் செய்ய வேண்டிய பூசையைச் செய்யமாட்டேன். உன்னை மனத்திலே தியானித்து வனங்குகிறேன். நான் பார்க்கும் மலரில் நீ இருக்கிறாய் (என்பதை அறிகிறேன். அதனால்) அந்தக் குளிர்ச்சி பொருந்திய மலரையும் எடுப்பதற்கு மனம் செல்லாது. 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/119&oldid=833355" இலிருந்து மீள்விக்கப்பட்டது