பக்கம்:சிவ வழிபாடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Oh Primal One! Possessor of elephant head! Oh Expounder of the benefaction of salvation! Immaculate one! Oh the embodiment of truth! Oh everlasting One! Oh transcending human understanding! Oh Lord having five arms! Oh eminent one having red matted locks! Oh supreme Cne! I take refuge in Thy feet. (2) இறைவன் ஒருவனே ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எவ்வளவு கற்றாலும் கேட்டாலும் அவனது உண்மை நிலையை அறிந்து கூறமுடியாது. அவன மன்பதைகளுக்கு வரும் துன்பத்தைக் காத்து அருள்வான்; அவன் ஒளி வடிவம் ஆனவன் அவன் அம்பலத்தில் ஆடுகிறான். அதனால்தான் எல்லா உயிர்களும் இயங்குகின்றன. அவன் அன்றி ஒரணுவும் அசையாது. அவனை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தல் வேண்டும். உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் ulakelaam սոnarոtհս otharku ariyavan நிலவுலாவிய நீர்மலி வேனியன் nilavulaaviya neermali venniyan அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் alagil sothiyan ambalaththu aaduvaan மலர்லெம்படி வாழ்த்தி வனங்குவாம் malarsilambadi vaazhththi vannanguvaam உலகத்து உயிர்கள் எல்லாமும். பொறிகளாலும் புலன்களாலும் உணர்ந்து, இத்தகையவன் என்று சொல்லுவதற்கு முடியாதவன். சந்திரன் பொருந்தியதும், கங்கை தங்கியிருப்பதும் ஆன சடையை உடையவன்; சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/12&oldid=833357" இலிருந்து மீள்விக்கப்பட்டது