பக்கம்:சிவ வழிபாடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் (நேற்று) வீட்டில் இருந்தாள் இன்று இறந்து போனதால்) தெருவில் கொண்டுவந்து போடப் பிணமாக இருந்தாள். நேற்று உயிருடன் இருந்தவள் இன்று அவள் பினம் சுடப்பட்டுச் சாம்பல் ஆனாள். பால் தெளிப்பதற்கு நீங்கள் யாவரும் வாருங்கள். நடந்து போனதற்கு வருந்தாதீர்கள். எல்லாம் சிவன் அருளே என்று அறிவிராகுக. Yesterday she was sitting in the house. Then (she died and) her corpse has been placed in the street. She, that was alive yesterday, was burnt to ashes today. -- The ceremony; of sprinkling milk is to be performed, all of you, please do come. Don't be grief about everything happens as ordained by the grace of Lord Siva. 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/130&oldid=833381" இலிருந்து மீள்விக்கப்பட்டது