பக்கம்:சிவ வழிபாடு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GFL ögo sirvingsgogor — PETRA THAAITHANAI (நல்தவத்தர் நன்னர் நெஞ்சகம்) பெற்ற தாய்தனை மகமறந் தாலும் Petra thaaithanai magamarandh dhaalum பிள்ளையைப் பெறும்தாய் மறந்தாலும் Pillaiyaip perrumthaai marandhdhaalum உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் Աtra dhehaththai uyir marandhdhaalum உயிரை மேவிய உடல் மறந்தாலும் Uyirai meviya Ludal marandhdhaalum கற்ற நெஞ்சகம் அது 11 மறந்தாலும் Katra nenjagam Kalai marandhdhaalum கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் Kanngal nindru imaippadu marandhdhaalum நல்தவத்தவர் உள்இருந்து ஒங்கும் Nalthayaththavar ullirundhu oոցցսո நமச்சி வாயத்தை நான் மறவேனே Namachchi vaayaththai ΓΙΕ1ΕΠ IrlaITERVETE. பெற்று வளர்த்த தாயைக் குழந்தை மறந்தாலும்பெற்ற பிள்ளையை தாய் மறந்தாலும்புகுந்த இந்த உடம்பை (அதில் உள்ள) உயிர் மறந்தாலும் உயிரை அது பொருந்தி இருக்கிற உடம்பு மறந்தாலும்படித்திருக்கிற (அறிவு பொருந்திய) மனம் தான் கற்ற கலைகளை மறந்து போனாலும்கண்கள் தாம் இமைக்கும் தொழிலை மறந்து போனாலும்நல்ல தவம் செய்யும் தவசிகளின் மனத்தில் ஒங்கி இருக்கிற "நமசிவாய" என்னும் (திருநாம மந்திரத்தை நான் மறக்கமாட்டேன். Even if the child should forget the mother that begot, Even if the mother should forget her child, Even if the soul should forget the body abiding, Even if the body should forget the soul manifest, Even if the mind erudite should forget its learning, Even if the eyes should forget to wink (or glitter). NAMASIVAYA which the ascetics virtuous intone forget not. 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/133&oldid=833387" இலிருந்து மீள்விக்கப்பட்டது