பக்கம்:சிவ வழிபாடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lumriĝ5g5m gyrib — PAARTHAALUM பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் Paarththaalum ninaiththaalum padiththaalum padikkap பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துஉள் உணர்ந்தாலும் Pakkam nindru kettaalum parindhuull unnarndhdallum ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அனைத்தாலும் Eerththaalum pidiththaalum katti annaiththaalum இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே Iththanaikkum thiththikkum iniththasuvaik karumbe வேர்த்துஆவிமயங்காது கனிந்தநறும் கணியே Verththuaavi mayangaadhu Kanindhanarrum Kaniye மெய்ம்மை அறிவு ஆனந்தம் விளக்கும்.அருள் அமுதே Meimmai arrivu aanandhann villakkurnarull amudhe தீர்த்தாவென்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் Theerththaavendru anbar elaam thozhap podhuvil நடிக்கும் nadikkum தெய்வநடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே! Dheivanadaththu arasē y f*II sirrumozhi etru arullē! பார்த்த பொழுதிலும் - நினைத்த பொழுதிலும் - படித்த பொழுதிலும் - ஒருவர் இறைவன் புகழைப்) படித்த பொழுது பக்கத்தில் நின்று கேட்ட பொழுதிலும் - விரும்பி மனத்தில் கொண்டு உணர்ந்த பொழுதிலும் - இழுத்த பொழுதிலும் - பிடித்துக் கொண்ட பொழுதிலும் - கட்டி அனைத்துக் கொண்ட பொழுதிலும் - இவற்றுக்கு எல்லாம் தித்திக்கும் இனிமையான கரும்பு போன்றவனே. என் உடல் வேர்வை கொள்ளவில்லை 'என் உயிர் மயங்கவில்லை நன்றாக பழுத்த சுவைபொருந்திய பழமே! உண்மை அறிவு ஆனந்தம் ஆகியவற்றை விளக்கும்படியான கருணை பொருந்திய அமிர்தம் போன்றவனே! "பரிசுத்தம் ஆனவனே" என்று அடியார்கள் எல்லாம் தொழச் சிற்றம்பலத்தில் தெய்வநடனம் ஆடும் அரசனே! என்னுடைய சின்ன வேண்டுகோள் மொழிகளைக் கேட்டு எனக்கு அருள் செய்வாயாக! 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/137&oldid=833395" இலிருந்து மீள்விக்கப்பட்டது