பக்கம்:சிவ வழிபாடு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Even if I should see, think or read, Even if I should discern with earnestness, Even if I should drag, catch and embrace For all thee, O Sugar cane which is delightful to the taste! (The body) perspires not; The soul bewilders not; O ripe sweet mellow Fruit! ... O Ambrosial Grace which expounds (the three attributes of the Lord viz.,) existence, Knowledge and bliss! O Holy One! so the devotees worship Thee, O Pre-eminent One of Divine Dance at the Public Hall! Please entertain my utternances trivial, and bestow grace. (66) இறைவன் அன்பு வடிவானவன் அருள் வடிவு ஆனவன்; இன்ப வடிவானவன் நினைத்தாலே தித்திக்கும் தன்மை உடையவன்; யார் எப்படி நினைக்கிறார்களோ அந்த உருவில் தோன்றுவான் அவன் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அவன் பேரில் அருளாளர்கள் நல்ல தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளார்கள். அவற்றைக் கேளுங்கள். அவை சிந்தையில் தித்திக்கும், வாயால் பாடினால் வாய் தித்திக்கும்; கேட்டால் செவியில் தித்திக்கும், இறைவனைப் பாடும் பாடல்களே பாடல்கள்; அவற்றை அன்போடு பாடலாம். இறைவன் அருளைப் பெறலாம். -gy(5sir sıflar&Gas - ARULLVILLAKKE அருள்விளக்கே அருள்சுடரே H. அருள்ஜோதிச்சிவமே Arullvilakkē arullsudarē arulijõdhichsivamē அருள் அமுதே அருள்நிறைவே அருள்வடிவப்பொருளே Arull amuthē arullniraivē arullvadivapporulle இருள் கடிந்து என் உளம்முழுதும் இடம்கொண்டபதியே Irul kadindhu en ullammuzhuthum idamkonndapathiē 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/138&oldid=833397" இலிருந்து மீள்விக்கப்பட்டது