பக்கம்:சிவ வழிபாடு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்அறிவே என்உயிரே எனக்கு இனிய உறவே Enarrive enuyire enakku iniya LΙΠΤΕΜΕ மருள்கடிந்த மாமனியே மாற்று அறியாப் பொன்னே Marullkadindha maamanniyē maartruarriyaap ponnē மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே Mandri|| nadarn purigindra mannavaallaa enakke தெருள் அளித்த திருவாளா ஞான உரு Fl/ TTGITTT Therullalliththa thiruvaallaa gnaanauru vaallaa தெய்வநடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே Deivanadaththu arasē naan seymozhie etru arullē அருள் ஆகிய விளக்கே விளக்கினுள் தோன்றும் சுடரே! அச்சுடரில் தோன்றும் ஒளியே! அருள் ஆகிய அமிர்தமே நிறைவான அருளே! அருள் வடிவில் இருக்கும் பொருளே! அறியாமையைப் போக்கி என் மனம் முழுவதும் இடம் ஆகக் கொண்ட தலைவனே! என்னுடைய அறிவே! என்னுடைய உயிரே எனக்கு இனிமையான உறவே! மயக்கத்தைப் பேர்க்கிய பெரிய மணியே! மாற்று அறிய முடியாத பொன்னே! @്ചി) சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகிற தலைவனே! எனக்குத் தெளிவான அறிவு தந்த செல்வமே ஞானமே உருவாக இருப்பவனே! தெய்வத்தன்மை பொருந்திய நடனம் ஆடுகிற தலைவனே! நான் பாடும் பாடல்களை ஏற்றுக் கொண்டு அருள்புரிவாயாக! O Light of Grace! lustre (of light) of grace! and ray (of light) of grace! O SIVAM! O Ambrosial Grace! 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/139&oldid=833399" இலிருந்து மீள்விக்கப்பட்டது