பக்கம்:சிவ வழிபாடு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தம் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே. Andham enakku arulliyavaarru Elois perruvaar achchove. தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவ்ேனைப் Thaiyalaar maiyalile thaazh ndhuvizhak kadavenaip பையவே கொடுபோநது பாசம் எனும் தாழ்உருவி Paiyave kodupondhu paasam enum thaahuruvi உய்யுநெறி காட்டு வித்திட்டு ஒங்காரத்து உட்பொருளை Yyyunerri kaattu viththittu ongkaaraththu utporullai ஐயன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே. Aiyan enakku arulliyavaaru aar perruvaar achchove, சாதல் பிறப்பு என்னும் தடஞ்சுழியில் தடுமாறிக் Saadhal pirrappu ennum thadagnchuzhiyil thadumaarik காதலின் மிக்கு அணியிழையார் கல்வியிலே விழுவேனை Kaadhalin mikku anniyizhaiyaar kalviyifē vizhuvenai மாதொரு கூறு உடையபிரான் தன்கழலே சேரும் வண்ணம் Maathoru kurru udaiyapiraan thankazhale serum vannnnam ஆதி எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே Aadhi enakku arulliyavaarru aar perruvaar achchove. செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை Sernmai nalarn arriyaadha sidhadarodum thirivenai மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான் Mummai malam arruviththu mudhalaaya mudhalvanthaan நம்மையும் ஒர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த Nammaiyum or porullaakki naaysivigai etrruviththa அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. Ammai enakku aruiliyavaarru aarperruvar achchove, திருச்சிற்றம்பலம் திருவருள் நலத்தை அறியாத மூடரோடு நான் திரிந்து கொண்டு இருந்தேன். ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களையும் நீக்கினான், முதல்வனும் தலைமை உடையவனும் ஆகிய இறைவன். அவன் திருவடியை வணங்கும் எம்மையும் ஒரு பொருள் ஆகக் கருதினான். நாயைச் சிவிகையில் ஏற்றுவிப்பது போல என்னையும் 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/144&oldid=833410" இலிருந்து மீள்விக்கப்பட்டது