பக்கம்:சிவ வழிபாடு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கர்ைப் பகுதி, சேர நாடு என்னும் பெயர் பெற்றிருந்தது. சுந்தரர் காலத்தில் சேரமான் பெருமாள் என்ற சிவபக்தர் சேர அரசராக இருந்தார். இவர் சோழ நாட்டிற்கு வந்து, சுந்தரரைக் கண்டு நண்பரானார். இருவரும் பக்திப் பனுவல்களைப் பாடிப் பரவசமுற்றுச் சேரநாட்டுக்குச் சென்றனர். சேரநாட்டிலுள்ள திருவஞ்சைக்களம் என்ற தலத்து இறைவனை வணங்கிய சுந்தரர். " தம்மை அழைத்துக் கொள்ள வேண்டும்" என்று வேண்டினார். சுந்தரர் "தானெனை முன்படைத்தான்" என்ற பதிகம் பாடிக்கொண்டே திருக்கயிலையை அடைந்தார். "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கிச் சுந்தரர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையே, அறுபத்து மூன்று நாயன்மார் வரலாற்றைப் பாடும் பெரிய புராணத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பன்னிரு திருமுறைகளுள், சுந்தரர் தேவாரம் ஏழாந் திருமுறையாகும். SUNDARAR Singing devotional songs in chaste Tamil Sundarar worshipped God in the spirit of comradeship. As Saiva saints were referred to as 'Nāyanar' he came to be known as Sundara Moorthi Nayanär. He was born in a place known as Thirunaavalur in Thirumunaipadi in Tamil Nadu. His parents Chadayanar and Isaignaniyar belonged to the early saivite lineage. He was named Nambi Arurar. He lived after Sambandar and Thirunavukkarasar. These three came to be known as "Thevara Moovar". In those days Thirumunaipādi was ruled by a king called Narasingamunaiyarayan. Nambi Arurar lived in his palace as his adopted son, learning all arts. He soon attained marriageable age. On the day of the wedding Lord siva desired to free His devotee and appearing in the form of an aged brahmin, said that Sundarar was his slave ; because of this the marriage was 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/154&oldid=833431" இலிருந்து மீள்விக்கப்பட்டது