பக்கம்:சிவ வழிபாடு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Even though he gave up worldly life he was there at his mother's death to attend the cremation of her body with great grief and lamentation. After this, he went on pilgrimage to many places and composed many religious songs. ThiruvidaiMaruthur Mummanikovai, Thirukazhumaalai (Seerkazhi) Mummanikovai, Koyil Nānmanimālai, Kachchithiruvanthathi, Thiruvegamba Maalai, Kachchithiruvakaval, Thiruvottiyurthokai are some of his works. These are included in the 11th Thirumurai. யவdாள், வமயூவேடிவமவமள் ள்ாவமsார் யூள்'இள் ஹர்ே ஷ்ார் 'ாள்ா ைெள் 8ெை.ா.ொலமள்2 பாே ர்வி,_ ோ 2ைஆள்? ை'ா இ, ,ா ல்ணுாேர் ெை.ா 2ாஸ்ாள்ர் ஆஷ்ர்ள்ா.ே மர்ே 2வ, ேஉம ஸ்; sஷ்2ைா வி. யு.ா,ோ,2ேள்sார் '2ைா உமள்ேைர்,.ெ ைsாைள்_,ெ 2வமர்ே. ஷ்ாவiா? உமர்ே 2ள்ய்? பு:2,ா உம இார். அர்ை மர்ே,ா மஸ்ஸ்ாமள்ார்.,ோ ைெள்.ெ னி ம யூமே 'ாள்ா. ஜ. 'ாஸ்ெவிடிா __ே2 உேம.ொ 2வமர்ே2'.ை2 ர்வி. "Forgive us all our sins we pray Kachi Ekambane" a prayer that South African Tamils sing daily, was sung by Pattinaththar. வள்ளலார் "அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் சோதி! " என்ற தாரக மந்திரத்தை அருளியவர். வள்ளலார் என வழங்கும் இராமலிங்க அடிகள். 1823 அக்டோபர் 5ஆம் நாள் அடிகளார் சிதம்பரத்திற்கு வடக்கே 20 கி.மீ தொலைவிலுள்ள மருதுாரில் தோன்றினார். அவ்வூர்க் கணக்குப் பிள்ளையாக விளங்கிய இராமையா பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார். பிறந்த ஆறாம் மாதத்தில் தந்தையை இழந்தார். தமையனார் சபாபதி பிள்ளை ஆதரவில் சென்னையில் வளர்ந்தார். இளமையில் இராமலிங்கனார் தமையனார் விட்டு மாடியில், தனிமையில், கண்ணாடி முன் அமர்ந்து திருத்தணிகை முருகப் பெருமானை வழிபட்டதுடன் கல்வியும் பயின்றார். இறைவன் அருளால் தேவார திருவாசகங்களைப் போல், பாக்களைப் பாடுந் திறன் பெற்றார். அவ்வாறு இவர் 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/167&oldid=833460" இலிருந்து மீள்விக்கப்பட்டது