பக்கம்:சிவ வழிபாடு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது அதன் பொருள். நந்தி உரைத்த அந்த மந்திரத்தை ஜெபித்தால் நலம் சேரும். நாடியது கை கூடும். What is the mystic word Panjatchara? It is formed by the five letters that constitute the Siva Mantra. - na, ma, si, va, ya. "Oh Lord Siva! I make my humble prostrations to Thee," is its meaning. Utter this mantra with faith, all success shall be yours and you shall be blessed with His Grace. 8. திருநாவுக்கரசர் தேவாரம் - கூற்றாயினவாறு Kootrra inavaru மலரால் உன்னைப் பூசிக்க மறந்ததில்லை. மனமுருக்கும் இறைவுணர்வுத் தமிழ்ப் பாடல்களைப் பாடாமலிருந்ததில்லை. நன்மையிலும் தீமையிலும் உன் நினைவை இழந்ததில்லை. வீரட்டானத்திலுறை அம்மானே என் நோய் தீர்க்க வேண்டும். Oh Lord did I forget to worship Thee with flowers? Did I cease to sing Thy sacred songs with heartfull devotion? Whether in pain or sorrow, or in good times or bad times, did I ever forsake Thee? Why then this great pain and suffering? Oh Lord please remove this affliction. 9. கருவுற்ற நாள் Karuvutra Naall அன்னை வயிற்றிலே அடியேன் கருவாய் உருவான நேரத்திலிருந்து உன்னைக் கான நெஞ்சம் துடித்தேன். திருவொற்றியூரிலும் திருஆலவாயிலும் திருஆரூரிலும் இருக்கும் கச்சி ஏகம்பனே கருணைபுரிவாய். From the moment I was conceived, from the time ! began my life as an embryo, I have had this longing to realise Thee. Thou who resideth in Tiruvotriyur, Alavay and rur as well as in Kanchi, O, Ehambara! please take pity on me and show me Thy compassion. 1.65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/176&oldid=833480" இலிருந்து மீள்விக்கப்பட்டது