பக்கம்:சிவ வழிபாடு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

The brahmin Gnaanasambandhar dwells in Pugali (Sirkaazhi). He has sung in praise of the Sacred Ash of the Lord of Thiru Aalavaai who rides on a robust bull. By this he has cured the dangerous disease which afflicted the body of the Pandya king. Those well-versed in these ten verses will be considered goodly. (6) உடம்பு நிலையில்லாதது என்றதும் பயப்படக்கூடாது. உடம்பு அழிவதுதான்; இது நமக்கு நன்றாகத் தெரியும். நான் இருக்கிறேன், என் தந்தை தாய் இருக்கிறார்கள்; அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்தவர்களும் இருக்கலாம்; இன்னும் அவர்களுக்கு முன்னே வாழ்ந்தவர் எங்கே? நம் நாட்டில் வாழ்ந்து தம் பெயரை நிலை நிறுத்தியவர்கள் எங்கே? அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முடிந்ததும் சென்று விட்டார்கள். இதை நினைவு கொள்ளவேண்டும். கொண்டால் சினம் பகைமை முதலியன நீங்கும். எல்லோரும் ஒர் இனம் என்ற ஒற்றுமைப் பண்பு வளரும்; சகோதரத்துவம் ஒங்கும். சுகமாக இருக்கலாம். ஆகவே நற்பண்புகள் வளர இறைவனை ஏத்துவோம். திருச்சிற்றம்பலம் தந்தையார் போயினார் தாயரும் Thanthaiyaar poyinaar thaayarum போனார் தாமும் போவார் Ponaar thaamum povaar கொந்தவேல் கொண்டு ஒரு கூற்றத்தார் KOrdhave kסrחרciu ΟΓΙΙ kuutrrraththaar பார்க்கின்றார் கொண்டு போவார் paarkkinrraar konndu povaar எந்த நாள் வாழ்வதற்கே மனம் endha naall Vaazhvadharke ΠΠΕΙΓΙΕΠΠ வைத்தியால் ஏழை நெஞ்சே vaiththiyaal ezhai negnche அந்தண் ஆரூர் தொழுது உய்யலாம்மையல் anthann El El LILIT thozhudu uyyalaam maiyal கொண்டு அஞ்சல் நெஞ்சே kondhu agnchal negnche 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/18&oldid=833488" இலிருந்து மீள்விக்கப்பட்டது