பக்கம்:சிவ வழிபாடு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 எண்ணுகேன் Ennnnugen உன்னைத் தவிர வேறொன்றை நினைப்பதில்லை . . . பார்ப்பதில்லை . . . பற்று வைத்துக் கொள்வதுமில்லை . . . ஒன்பது வழி வாசல் வீட்டில் இருக்கும் நான் எல்லாக் கதவுகளும் மூடிக்கொண்டால் எப்படி மீள்வேன் . . . என் துணை யார் . . . நீயல்லவோ என் நீங்காத்துணை . . . Oh Lord, other than Thee I think of nothing else, I see nothing else and gave no attachment for anything else. possess this body with nine doors. If I close all these doors how can I be saved? Who is my saviour? Art thou not that inseparable saviour? 21. சுந்தரர் தேவாரம் - பித்தா பிறை Pitha pirrai உலகத்தைக் காக்கக் கங்கையைத் திருமுடியில் தாங்கிக் கொண்டாய் இறைவா, குறை தீர்க்கப் பிற்ையைச் சூடிக் கொண்டாய். இது உன்னுடைய வற்றாத கருணைக்குச் சான்று. உன்னை நாள்தோறும் வணங்கி வழிபடுவேன். Was it the act of a madman when Thou didst bear the Ganga on Thy matted hair to protect this earth? Likewise to save its people you accepted to place the crescent moon. No, this was not an act of madness but a sign of Thy everlasting compassionate nature. I shall therefore make it a habit of worshipping Thee daily. 22. திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம் Thiruthondth-thogai Thillai Vazh Andhdhannardham எப்போதும் இறைவனின் நினைவுடன் இருப்பவர்களே திருத்தொண்டர்கள். இறைவன் அவர்கள் மனதில் உறைவதால் அவர்கள் நடமாடும் ஆலயங்கள் அவர்களை வழிபடுவதால் 170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/181&oldid=833492" இலிருந்து மீள்விக்கப்பட்டது