பக்கம்:சிவ வழிபாடு.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்தால் இனிப்பவனே . . . புல்லாகிப் புழுவாகிப் பூண்டாகி எத்தனையோ பிறவி எடுத்த நான் பொன்னடியைக் கண்டு புனிதம் பெற்றேன். நாயினும் கேடாயிருந்த எனக்குத் தாயினும் மேலாகப் பரிந்து நலம் செய்தவனே நமச்சிவாயனே . . . நீ வாழ்க . . . Praise be to Thee Oh Lord! Praise be to Thy holy feel. Praise be to Thee who shall not be separated from me even for one moment, Thou art the one to be worshipped. Thou art the One to be praised, Thou art the essence of the Vedas. Oh Thy three eyed one - the very thought of Thee fills me with sweetness. I must have taken many births - as grass, as worm, as shrub and so on. Today I have discovered Thy golden feet and have attained bliss. For one who has been even more lowly than a dog Thou hast shown greater compassion than a mother and blessed me with Thy mercy and affection. Oh! Namasivaya all praise be to Thee! 28 நாடகத்தால் Nadagaththal அடியார் போல் நடித்தேன். அதன் விளைவு உன்னடிமையானேன். நிலைதடுமாறும் நெஞ்சம் உன்னை நினைக்காமலிருந்தது. அதைப் பழக்கினேன். உன்னைப் பாட கவலைக்கடலைக் கடந்து கயிலையில் இருக்கும் கருணைக் கடலை நாட. I acted as Thy devotee. Consequently 1 become Thy slave. My wavering mind failed to think of Thee - then I trained it. Why? To sing Thy praise and thereby cross the ocean of despair and ultimately reach Thee in Mount Kailas, 29. தரிக்கிலேன் Tharikkilen ஐம்பொறிகளால் இயக்கப்படும் இந்த உடல், ஒவ்வொரு பொறிக்கும் ஒரு உணர்ச்சி, தொட்டால் உணரும் உடல். 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/184&oldid=833497" இலிருந்து மீள்விக்கப்பட்டது