பக்கம்:சிவ வழிபாடு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(7) சைவ சமயிகள் திருநீறு பூக்வது அவசியம். அதுபோலவே சிவபெருமானுடைய பெயரை ஜெபித்தலும் அவசியம். சிவ பெருமானுடைய பெயர் ஒரு மந்திரமாக அமைந்து இருக்கிறது. அதைப் பஞ்சாட்சரம் என்பர் திருவைந்தெழுத்து என்பதும் அதுவே. சிவாய நம என்பதே பஞ்சாட்சர மந்திரம் ஆகும்; சிவபெருமானே உனக்கு வணக்கம் என்பது பொருள். அம்மந்திரத்தை மிகுந்த அன்போடு ஜெபித்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும். திருச்சிற்றம்பலம் காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி Kaadhal aagik Kasindhu kannneer maigi ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது Cdhuvaar thannai nannerikku Lyppadhu வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது Vedharn naanginum meypоогuil aavadhu நாதன் நாமம் நமச்சிவாயவே.Naadhan ΠΕ1ΕΙΠΤΥΞΗΠΠ namachivaayave. = i. II 1. = சிவபெருமானுடைய திருப்பெயர் 'நமசிவாய ஏனபது இது நான்கு வேதங்களிலும் உண்மையான பொருள் ஆக விளங்குவது. இதனை அதிக அன்போடு, மனம் உருகிக் கண்களில் நீர்வ டியச் சொன்னால், சொல்கிறவர்களை நல்ல வழியில் செலுத்தும். The sacred name of the Lord is "Na Ma Si Va Ya" - the mystic Five Letters. It is the sum and substance of the Vedas four. Chant the Five Letters, with great Hiking, melting, and with tear gushing and it will lead you to the right path. நந்தி நாமம் நமச்சிவாய வெனும் Nandhi חa=tרחבוח ramachiivaaya שי"EחLוחו சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் Sandhaiyaal thamizh gnaanasarnbandhan sol 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/20&oldid=833533" இலிருந்து மீள்விக்கப்பட்டது