பக்கம்:சிவ வழிபாடு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலுள் உறுதுலை தவிர்த்து அருள்வாய் Udulull urrusulai taavirththu arullvaai அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில Alanthen adiyen adhikaik kedila விரட்டானத்து உறை அம்மானே voorattaanaththtu urrai ΕΠΠΠΠΕ1ΞΗ.ΠΕ. தண்ணிர், பூ துாபம் இவற்றால் (வழிபாடு செய்வதை) மறந்ததில்லை. இசை பொருந்திய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதையும் மறக்கவில்லை. நன்மை வந்தபொழுதும், தீமை வந்தபொழுதும் உன்னை மறக்கவில்லை. உன்னுடைய திருப்பெயர் (திருவைந்தெழுத்து): அதை என் நாக்கு மறக்கவில்லை. இறந்தவருடைய மண்டை ஒட்டில் பிச்சை வடுத்துத் திரிபவனே! என் உடம்புக்குள் வந்து இருக்கிற சூலை நோயை நீக்குவாயாக. வருந்துகிறேன். அடியவனாகிய நான். ருெ அதிகையில் கெடில நதிக்கரையில் உள்ள விரட்டானம்' என்ற கோயிலில் உள்ள கடவுளே! I never forgot or failed (to worship) with waters, flowers and incense. I never failed to sing Tamil songs set in music. I did not forget you while well placed in life or while auffering. My tongue never failed to chant Your Sacred Name. Oh Lord, who took alms in the skull of the dead and roam about! Please relieve me of the pain that has afflicted my body and bestow grace. I a devotee, am suffering. Oh Lord that resides in the temple "Veerattaanam,' on the banks of the river Gadilam at Thiru Athigail போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரிதோல் Porththaay angor aапаiyіп eerurithol புறங்கா(டு) அரங்கா நடமாட வல்லாய் purrangaadu arangaa nadamaada vallaay ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக்கீழ் Aarthaan arakkan thanaimaal varaikkeezh அடர்த்திட்டு) அருள்செய்த அது கருதாய் Adarththittu arullseydha adhukarudhaay 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/23&oldid=833549" இலிருந்து மீள்விக்கப்பட்டது