பக்கம்:சிவ வழிபாடு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறருக்குத் துன்பம் உண்டாக்கி நம்மிடம் வருவதால் அதுவும் நமக்கு நன்மை தராது. தீய வழியில் பொருள் சட்டினால் அரச தண்டனைக்கும் உள் ஆக்கும். ஆகவே தீய வழியில் பொருள் சட்டுதல் கூடாது. சகோதரர்களாக எல்லோரையும் பாவித்தால் திய வழியில் பொருள் ஈட்டுகிற எண்ணமே வராது. எல்லாரும் இன்பம் அடையலாம். திருச்சிற்றம்பலம் கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு KaruVutra naal mudhalaaga unpaadhame kaannbadharrku உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து Urugitrru EIT uilllaחחuח רחaaחum kidanthu அலந்து எய்த்து ஒழிந்தேன் Alandhu eyththu ozhinthen திருஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா Thiruotrriyuuraa thiru aalavaayaa thiгu aaruuгаа பற்று இலாமையும் கண்டு இரங்காய் שתס ԱրԼ1 patrru ilaamaiyum kanndu eranggaay கச்சி யேகம்பனே Kachchi yekambane திருச்சிற்றம்பலம் தாயின் கருவிலே விழுந்த நாள்முதற்கொண்டு உன்னுடைய திருவடிகளைக் காணவேண்டும் என்று என் உள்ளம் உருகிற்று. நானும் கிடந்து மிகவும் வருந்தினேன். திருவொற்றியூரில் உள்ள இறையவனே! மதுரையில் திருவாலவாய் என்னும் கோயிலில் உள்ளவனே! திருவாரூரில் இருப்பவனே! காஞ்சிபுரத்தில் திரு ஏகம்பம் என்ற கோயிலில் இருக்கும் பெருமானே! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/25&oldid=833552" இலிருந்து மீள்விக்கப்பட்டது