பக்கம்:சிவ வழிபாடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயே வாழ்த்து கண்டாய் - மத Vaayē vaazhththu kanndaay - madha Tதி திர պrfl போர்த்துப் Yaanai yuri porththup பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான்தன்னை Pēyvaazh kaattakaththu aadum piran thannai வாயே வாழ்த்து கண்டாய் Vaaye vaazhththu kanndaay. வாயே! நீ வாழ்த்துவாயாக இவன் மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவன். பேய்கள் இருக்கும்படியான சுடுகாட்டில் ஆடுபவன். அத்தலைவனை, வாயே! நீ வாழ்த்துவாயாக! Oh mouth! praise Him. He covered Himself with the skin of the elephant. He dances in the cremation ground where the demons live. Him, Oh mouth! please praise! நெஞ்சே நீ நினையாய் - நிமிர் Nenje TEE. ninaiyaay - nimir புன்சடை நின்மலனை Punsadai ninmalanai மஞ்சாடும் ДМ Пal) மங்கை மணாளனை Manjaadum malai mangai mannaallanai நெஞ்சே நீ நினையாய் Nenje ΠΕΕ ninaiyaay. நெஞ்சே! நீ நினைப்பாயாக சிவன் நீண்ட சடை உடையவன் துாய்மை உடையவன்; பனி மூடியுள்ள மலை அரசன் மகளுக்குக் கணவன். அச்சிவனை, நெஞ்சே! நீ Oh mind! think of Him! He has large matted locks. He is the Pure One. He married the lady, daughter of the (King of) mountains covered with white clouds. Oh mind! think of Him. 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/38&oldid=833580" இலிருந்து மீள்விக்கப்பட்டது