பக்கம்:சிவ வழிபாடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகாள் கூப்பித் தொழிர் - கடி Каlkaall kūppith thoheer – kadi மாமலர் துருவி நின்று Maamalar thuvi nindru பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக் Palvaayp paambarai aarththa paramanaik கைகாள் கூப்பித் தொழிர் Kaikaall kuppith thozheer. கைகளே! இரண்டு கைகளையும் சேர்த்துத் தொழுங்கள். வாசனை உள்ள சிறந்த மலர்களை இட்டு நின்று தொழுங்கள். இறைவன் படம் உடைய பாம்பை இடுப்பில் கட்டியவன். அவனைக் கைகளே கூப்பித் தொழுங்கள். Oh hands! Salute him by folding both hands together. Place fragrant best flowers and worship in standard posture. He is the Lord who has belted his waist with serpent having hood. Oh hands! salute Him! ஆக்கையால் பயன் என் - அரன் Aakkaiyaal payan ӨП – ага|П கோயில் வலம் வந்து Коyi valam varרdhu பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத இவ் Pukkaiyaal attip potrri yennaadha iv ஆக்கையால் பயன் என் Aakkaiyaal payan Ε.Π. உடம்பால் பயன் என்ன? சிவபெருமான் கோயிலை வலம் வரவேண்டும், பூவைக் கையில் எடுத்துக் கொண்டு 'போற்றி என்று சொல்லிப் போடவேண்டும்; இப்படிச் செய்யாத இந்த உடம்பால் பயன் என்ன? Of what avail is the body? Go round the temple of Hara. Take flowers in your hands, place them on Him and praise Him. If not, what is the use of this body? 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/39&oldid=833582" இலிருந்து மீள்விக்கப்பட்டது