பக்கம்:சிவ வழிபாடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் படைக்கலமாக உன்னாமத்து எழுத்து அஞ்சும் Fadaikkalamaaga unnaamaththu ezhuththu agnchum என் நாவில் கொண்டேன் ΕΠ naavil konnden இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் |daikkalam allen ezhupirrappum உனக்கு ஆட்செய்கின்றேன் unakku aatcheykinreen துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் thudaikkinum pogen thozhudhu vannanggith தூநீறு அணிந்து உன் thшпеerru annindhu LIn அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் Adaikkalam kanndaay aוחח thi||aich சிற்றம்பலத்து அரனே. chitrrambalaththu Arane திருச்சிற்றம்பலம் உன்னுடைய திருப்பெயர் திருவைந்தெழுத்து ஆகிய சிவாய நம என்பது. அத்திருப்பெயரைப் படைக்கலமாக என் நாக்கில் கொண்டிருக்கிறேன். நான் (சாதாரணமான) ஒரு மட்பாண்டம் அல்ல; ஏழு பிறவிகளிலும் . உன்னைத் தொழுகிறேன்; தள்ளினாலும் நான் போகமாட்டேன்; உன்னைத் தொழுவேன் வணங்குவேன்; து.ாய்மையான திருநீறு அணிவேன்; உன்னைச் சரண் அடைந்து இருப்பேன்; அழகிய தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/44&oldid=833594" இலிருந்து மீள்விக்கப்பட்டது