பக்கம்:சிவ வழிபாடு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்குஅசைத்து Ponnaar meniyanē puliththolai araikkuasaiththu மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே Міппааг senjadaimēl millir kondrai annindhavanē மன்னே மாமனியே மழபாடியுள் மானிக்கமே Manne maarnanniyē mazhapaadiyull maannikkamē அன்னே 'உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே Anne unnaiyallal ini yaarai ninaikKene பொன்போன்ற திருமேனியை உடையவனே! புலித்தோலை இடுப்பில் உடுத்திக் கொண்டவனே! மின்னல் போன்ற சிவந்த சடையில் விளங்கும் படியான கொன்றை மாலையை அணிந்தவனே! தலைவனே! சிறந்த மணி போன்றவனே! திருமழப்பாடியில் இருக்கும் மாணிக்கம் போன்றவனே! உன்னை அல்லாமல் இப்பொழுது வேறு யாரை நினைப்பேன்? Oh! The one who has golden Form! The wearer of the skin of the tiger at His waist! The wearer of shining Konrai flower on the lightining red matted locks! Oh my Lord! The priceles gem! The gem residing at Tirumazhapaadi! Whom else shall I now think of 2 ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை Eraar muppurannum eriyach chilai thottavanai வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் Vаагааг kongaiyudan mazhapaadiyull meyavanaich ரோர் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் Seeгааг naavalarkon Aaruran uraiththa thamizh பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்(து) இருப்பாரே Paaror eththavallaar paralogaththu iruppaare அழகு பொருந்திய மூன்று கோட்டைகளும் எரிந்து போகுமாறு வில் வளைத்தவன் கச்சு அணிந்த மார்பினை fo_{o}L_ML/ உமையோடு மழபாடியுள் இருப்பவன்; (அச்சிவபெருமானைப்) புகழ் பொருந்திய திருநாவலுாரில் வாழ்பவன் ஆகிய ஆரூரன் தமிழ்ப் பாடல்களால் பாடினான். அப பாடலகளை உலகததவா LIVII L'YL/£lJEl}71 TIT ஆனால சிவலோகத்தில் இருப்பார்கள். 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/57&oldid=833619" இலிருந்து மீள்விக்கப்பட்டது