பக்கம்:சிவ வழிபாடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

He bent the bow to burn the three beautiful fortresses. He resides at Mazhapaadi with Uma wearing bodice on the breast. Him sang in Tamil, the famous chief of Navalur, Arüran. Those well-versed in them will dwell in Sivalóka. (24) மக்கள் வேறு மாக்கள் வேறு மாக்கள் ஐந்து அறிவே படைத்தவை. ஆனால் மக்களோ ஐந்து அறிவோடு இது நல்லது, இது தீயது, இது செய்யத்தக்கது. இது செய்யத்தகாதது எனப் பிரித்து அறியக் கூடிய பகுத்தறிவு படைத்தவர்கள். இத்தகைய அறிவு கல்வியால்தான் வரும். கல்வி தானும் இருவகைப்படும். ஒன்று உலகியல் கல்வி, மற்றொன்று தெய்வக் கல்வி. உலகியல் கல்வி, பொருள் ஈட்டுதலும், சட்டிய பொருளைக் காத்தலும், அதனால் இன்பம் நுகர்தலும் அறிவிக்கும். தெய்வக் கல்வி அறநெறியைப் புகட்டும்; தெய்வ அறிவை உண்டாக்கும், முத்திநெறி அறிவிக்கும் பிறவிப் பிணியைப் போக்கும். ஆகவே கற்றவர் என்னப்படுபவர். இவ்விருவகைக் கல்வியும் கற்றவராவர். கற்பதனாலாகிய பயன் இறைவனது நற்றாள் தொழுதல் ஆகும். திருச்சிற்றம்பலம் மற்றுப் பற்று எனக்கு இன்றி நின்திருப் Matrrup patrru enakku intrri ninthirup பாதமே _ மனம் பாவித்தேன் paadhame manam paaviththen பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத Petrralum pirrandhen inip pirravaadha தன்மை வந்து எய்தினேன் thanmai vandhu eydhinen கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க்கறை Katrravar thozhudhu eththum serkkarrai யூரில் பாண்டிக் கொடுமுடி yuril paanndik kodumudi நற்றவா El solois நான் மறக்கினும் Natrravaa unai Tlaasl marrakkinum சொல்லும் நா நமச்சிவாயவே sollum Паa. namachchivaayave. 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/58&oldid=833623" இலிருந்து மீள்விக்கப்பட்டது