பக்கம்:சிவ வழிபாடு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு எதுவும் எனக்குப் பற்றுக் கோடு இல்லை; உன் திருவடியையே என் மனத்தில் கொண்டேன்.அவ்வாறு கொண்டதும் நான் பிறந்தவனாகக் கருதிக் கொண்டேன்; இனி இன்னும் ஒரு பிறவி எடுக்காத தன்மையை அடைந்தேன் கற்றவர்கள் தொழுது ஏத்தும் படியான கறையூர் என்ற ஊரில், பாண்டிக்கொடுமுடி என்னும் கோயிலில் இருக்கும் நல்ல தவ வடிவை உடையவனே! உன்னை நான் மறந்தாலும், உன்திருப்பெயராகிய "நமசிவாய" என்பதை என் நாக்கு சொல்லும். I have no other support. My mind regarded your Feet as support. As soon as regarded so, I felt that I was born; I also attained the state of not being born. The learned worship and praise the Lord of Paandikkodumudi in Karaiyur. Oh Lord performing good penance! Even if | forget you, my tongue will chant "Na Ma SiVa Ya." கோனிய பிறை சூடியைக் கறை Konniya pirrai sudiyalk karrai யூரில் பாண்டிக் கொடுமுடி yuril paanndik kodumudi பேனிய பெருமானைப் பிஞ்ஞகப் Penniya perumaanaip pinjagap பித்தனைப் பிறப்பு இல்லியைப் pithanaip pirrappu illiyaip பானுலா வரி வண்டறை கொன்றைத் Paannulaa vari vanndarrai kondrraith தாரனைப் படப் பாம்பரை thaaranaip padар pambarai நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை Naannanaith thonndan LΙΓΗΠ sol įvai சொல்லுவார்க்கு இல்லை துன்பமே solluvaarkku illai thunbanne 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/59&oldid=833625" இலிருந்து மீள்விக்கப்பட்டது