பக்கம்:சிவ வழிபாடு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்ம்மையே பெருக்கிப்பொழுதினைச் சுருக்கும் Poymmaiye perukkip pozhudhinaich churukkum புழுத்தலைப் புலையனேன் தனக்குச் puzhuththalaip pulaiyanēn thanakkLich செம்மையே ஆய சிவபதம் அளித்த Semmaiye aaya Sivapadham alliththa செல்வமே சிவபெருமானே selvamë Sivaperumaanē இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் Immaiyē unnairch chikkenap pidiththen எங்கு எழுந்து அருளுவது இனியே. eոցցս zhundhu arulluvadhu iniye. எல்லா உயிர்களுக்கும் தாயாக உள்ளவனே! தகப்பனாக உள்ளவனே! ஒப்பு இல்லாத மணியே! அன்பு (என்னும் கடலில் விளைந்த அருமையான அமுதமே பொய்யானது உலக வாழ்க்கை; இதைப் பெருக்குகிறேன். மெய்யான வாழ்க்கைக்கு உரிய பொழுதினைச் சுருக்குகிறேன். பரிசுத்தம் இல்லாதவனாகிய எனக்குச் செம்மையாகிய சிவபதத்தைக் கொடுத்து அருளிய செல்வமே! சிவபெருமானே! இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பிடித்தேன். நீ என்னை விட்டு இனி எங்கே போவாய்? Oh Heavenly Mother! O Heavenly Father! Oh matchless gen! Oh Ambrosia that arose out of love for You! I devote more time for the illusive worldly life. But waste away the time allotted for elevating the soul, Lo! I am an impure iow person! To me, you bestowed esteemed Siva Bliss. Oh Wealthy (of grace)! Oh Lord Siva! In this birth seized voti. Where would you go? பால் நினைந்து ஊட்டும் தாயினும் சி '. ப Paal ninaindhu LIttUTTI thaayinum saalap பரிந்து நீ பாவியேன் IDI-ERTIL-ШТ parindhu 「1EE paaviyen udalya ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி Uninai urukki uilllolli perukki உலப்பிலா ஆனந்தம் ஆய ulappilaа aanandharn aaya தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த Chorindhu purrampurram thirintha וohוברזווויון II 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/81&oldid=833676" இலிருந்து மீள்விக்கப்பட்டது