பக்கம்:சிவ வழிபாடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் செய்த வினைகளின் பயனை நுகர வேண்டும். இப் பிறவியில் செய்தனவற்றின் பயனையும் துகர வேண்டும். ஒருவன் தீவினைகளைச் செய்துவிட்டு அதற்குக் கழுவாயாக நல்வினையைச் செய்தால் தீவினையின் பயன்-பாவம் நீங்கும் என்று நினைக்கக்கூடாது. நல்வினைப் பயனையும் நுகர்ந்து தீவினைப் பயனையும் நுகரவேண்டும். இவ்வாறு நல்வினை தீவினை ஆகிய இவ்விரு வினைகளின் பயனை முற்றும் நுகர்ந்து முடிந்தால்தான் பிறவி நீங்கும். எந்த வினையின் பயனையும் நுகராமல் எஞ்சியிருந்தால் பிறவி நிச்சயம். ஆகவே மானுடப்பிறவி எடுத்தவர் தீவினைகள் செய்து அல்லற்படாத இருக்கவேண்டும். இதுவே நன்னெறியும் ←?Ꮣ© LD. திருச்சிற்றம்பலம் பினக்கு இலாத பெருந்துறைப் பெரு Pinnakku ilaadha Perundhurraip peru மான் உன் னாமங்கள் பேசுவார்க்கு TT13.3 IT LIIT naamianggal pesuvaarKKU இனக்கு இலாததோர் இன்பமே வரும் InnakkU ilaadhadhor inbarne varurm துன்பமே துடைத்து எம்பிரான் thunbarne thuldaiththu ennbiraan உனக்கு இலாததோர் வித்து மேல்விளை Unnakku ilaadhadhor withthu melvillai யாமல் என்வினை யொத்தபின் yaamal envinai yoththapin கனக்கி லாத்திருக் கோல நிவந்து Kannakki laaththiruk kola neevandhu காட்டி னாய்கழுக் குன்றிலே. kaatti naaykazhuk kundrite திருச்சிற்றம்பலம் தடுமாற்றம் இலாதவர் (உன் அடியார்கள்); திருப்பெருந் துறையில் உள்ள பெருமானே! உன் திருப்பெயரைக் கூறுபவ ருக்குக் குறையாத இன்பம் வந்து சேரும், துன்பம் நீங்கும். எம்பெருமானே! உலர்தல் இல்லாதது-விதை போன்றது-முன் பிறவிகளில் செய்த வினை; அவ்வினைகள் இன்னும் வளராதவாறு இருவினை ஒப்பு ஏற்பட்டது. இந்த நிலை 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/84&oldid=833681" இலிருந்து மீள்விக்கப்பட்டது