பக்கம்:சிவ வழிபாடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்ததும் உனது அழகிய வடிவத்தை நீ திருக்கழுக்குன்றத்தில் காட்டினாய்! (The devotees) are unperturbed; Oh Lord of Perunthurai! To those who chant Your name, ecstatic joy befalls; all sorrows be removed. My deeds-not dried up-like a seed-will no longer be effective; for they have become balanced. Then You appeared and exhibited Your countless forms at Thirukkalukkunram. (36) பிறவி ஒரு பெருங்கடல் அதில் இந்த உடம்பு ஒரு தோணி போன்றது; இந்தத் தோணியில் களவு பொய் காமம் கோபம் முதலாய பல சரக்குகள் ஏற்றியிருக்கிறது. வாழ்க்கை என்ற துடுப்பினால் இத் தோனி மெல்லச் செல்கிறது. வழியில் காமம் என்ற சுறாவின் வாயில் சிக்கித் தினருகிறது. அப்பொழுது அடியார்கள் (நல்லவர்கள்) கூட்டுறவு இருந்தால், திருவைந்தெழுத்து என்ற புனையைப் பிடித்துக் கொண்டு இறைவனது திருவடியாகிய கரையேறலாம். ஆகவே நல்ல அன்பர்களுடைய நேசம் மிகவும் தேவை என்று உணர்வது அறிவுடைமை ஆகும். செழுக்கமலத் திரளன நின் சேவடி சேர்ந்து அமைந்த Sezhukkarnalath thira!lana nin sevadi sērndhu amaindha பழுத்த மனத்து அடியருடன் போயினர் யான் பாவியேன் Pazhuththa manaththuadiyarudan pooyinar yaan paaviyen புழுக்கண் உடைப் புன்குரம்பை பொல்லாக் கல்வி Puzhukkannudaip punkurambai pollaak kalvi ஞானம் இலா gnanam ilaa அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே. Azhukku manaththuadiyēn Lidaiyaay un adikkalamē. திருச்சிற்றம்பலம் வளமான தாமரை மலர்களின் கூட்டம் போன்றது உன் செம்மையான திருவடி அத்தகைய திருவடியைச் சேர்ந்து இருக்கிற செம்மையான மனம் உடைய அடியார் (ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக) உடன் சென்றுவிட்டனர். ஆனால் யானோ பாவியேன் புழுக்கள் நெளியும்படியான 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/85&oldid=833683" இலிருந்து மீள்விக்கப்பட்டது