பக்கம்:சிவ வழிபாடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவான உடம்பையுடையேன் பொல்லாதவன்; கல்வியறிவு இல்லாதவன் துாய்மையில்லாத மனம் உடையேன் என்னை ஆளாக உடையவனே! நான் உன் அடைக்கலம். Your roseate feet are like the cluster of fertile lotus flowers. The devotees of mature mind that have joined such feet have left and gone. But, I am a sinner; I possess a foul body full of germs; I do not possess education and wisdom; I possess impure mind; Oh lord who have taken me into Your fold! I have taken refuge in You. (37) அச்சமே ஒவ்வொருவரிடத்திலும் குடிகொண்டிருக்கிறது. பகைவரிடத்து அச்சம், கள்வரிடத்து அச்சம், விஷஜந்துக் களிடம் அச்சம்; கொடுங்கோலரிடம் அச்சம், பிணிவரின் அச்சம் நெருப்புக்கு அச்சம் பெருவெள்ளம் என்றால் அச்சம்; இடரினும் தளரினும் அச்சம், பிறப்பு இறப்பு எல்லா வற்றிற்கும் அச்சம், உச்சி மீது வானிடிந்து விழினும் அச்சம் இல்லை அச்சமில்லை என்றான் பாரதி திருநாவுக்கரசர் வானந்துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென்! என்பார். இந்தத் தைரியம் யாருக்குக் கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்? இறைவனது திருவடியை மனத்தில் கொண்டவருக்கே இந்த அஞ்சாமை கிடைக்கும். ஆகவே கடவுளின் திருநாமத்தை மனத்தில் பதித்தல் சாலச்சிறந்தது. திருச்சிற்றம்பலம் புற்றில் வாளரவும் அஞ்சேன் Putrri|| vaaliaravurn agnjen பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் poyyartham meyyum agnjen கற்றைவார் சடையெம் அண்ணல் Katrraivaar sadaiyem aחחחחal கண்ணுதல் பாதம் நண்ணி kannnnudhal paadham nannnni மற்றுமோர் தெய்வம் தன்னை Matrrurnor dheyvam thannai உண்டென நினைந்து எம்பெம்மாற் = + dena ninaindhu empemmaarrרrרur 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/86&oldid=833686" இலிருந்து மீள்விக்கப்பட்டது